MTM Live Telecast Official
MTM Live Telecast Official
June 12, 2025 at 03:07 PM
https://chat.whatsapp.com/FRyD99MOGFPIwTcixqvx2P Ayman Founder Of Wisdom ( Pvt)LTD 📚📚 📜தஃலீமுல் குர்ஆன் பாடநெறி📜 ✍🏻இது முற்றிலும் பெண்களுக்கான பாடநெறியாகும். 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறலாம். ✍🏻 ⏳ஆனாலும் தாய்மார், முஹல்லிமாக்கள், ஆசிரியைகள் இதில் பெறும் பயன் அடைவர். காரணம் சிறுவர் மற்றும் சிறுமியர்கு எப்படி எளிய நடையில் தஃலீமுல் குர்ஆன் கற்பிக்கப்பட வேண்டுமோ அந்த முறைமை இதில் சொல்லிக்கொடுக்கப்படும். ⏳ இந்த கற்கைநெறியானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கியது.... 🎤 ☆06 மாத காலம் 🗝️ ☆ஒலிப்பதிவு மூலம் கற்பித்தல் 🗝️ ☆வாரத்தில் 02 நாட்கள்🗝️ ☆மாத கட்ணம் 1200🗝️ ☆தமிழ்மொழி மூலம்🗝️ அனுபவமிக்க ஆலிமா மூலம் சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு , பாட நொறியை முறையாக பூர்த்தி சொய்த மாணவிகளுக்கு சான்றிதலும் வழங்கப்டும்.📃
👍 3

Comments