நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
May 29, 2025 at 07:42 PM
*சமூக ஆர்வலர்கள் சந்திப்பு மற்றும் சட்ட பயிற்சி வகுப்பு* சென்னையில் <<<<<<<<<<<<<<<<<<<<<< தேதி:01/06/2025 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர் *நல்வினை விஸ்வராஜு* பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் இடம்: 107, ICSA ஹால், (எழும்பூர் மியூசியம் கன்னிமாரா நூலகம் எதிரே) பாந்தியன் சாலை,எழும்பூர், சென்னை 600 008 <<<<<<<<<<<<<<<<<<<<<< நிகழ்ச்சி ஏற்பாடு: *தமிழக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு* மற்றும் சென்னை மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் <<<<<<<<<<<<<<<<<<<<<< தொடர்புக்கு திரு.தி.மகேந்திரன் 94440 51121 திரு பா ஜெயக்குமார் 74491 35329 திரு.சாலமன் +919445417477 வருகை புரிய விரும்பும் நண்பர் பின் வரும் விபரங்களை 9445675801(நல்வினை) க்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள் பெயர்:- ஊர்:- செல் எண்:- வாட்ஸ் அப் குழுவில் இணைய https://chat.whatsapp.com/J9TtOhwiXgkLNARy6QPwbv பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் டாக்டர் *நல்வினை விஸ்வராஜு* வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் *ஊழல் அதிகாரிகள் மீது குற்ற அறிக்கை மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யும் போராட்டம்* சேலம் காடையாம்பட்டி 27.05.2025 *சென்னையில் சட்ட பயிற்சி வகுப்பு* எழும்பூர் 01.06.2025 சமூக ஆர்வலருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 02.06.2025 *நாமக்கல் சட்ட பயிற்சி வகுப்பு* 08.06.2025 *சேலம் காடையாம்பட்டியில்* சட்ட பயிற்சி வகுப்பு 08.06.2025 *பெரம்பலூர் சட்ட பயிற்சி வகுப்பு* 15.06.2025 பல்லாவரம் சட்ட பயிற்சி வகுப்பு 29.06.2025 நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள 9445675801 - க்கு வாட்ஸ் அப்பில் நிகழ்ச்சி உங்கள் பெயர் ஊர் செல் எண் பதிவிடுங்கள்

Comments