![நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]](https://cdn1.wapeek.io/whatsapp/2025/02/26/13/nlvinnnai-visvraaju-potu-ceylaallr-pttu-rupee-paay-iykkm-tkvl-urimai-ctttt-aarvlrkll-amaippu-cover_815f5e688673fdedbd0f4f62aebe7e88.webp)
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
June 3, 2025 at 01:26 PM
நியமன அறிவிப்பு
பத்து ரூபாய் இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளராக திரு *ஆவடி பா.ஜெயகுமார்* +91 74491 35329 அவர்கள் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள் பத்து ரூபாய் இயக்க பொறுப்பாளர்கள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
உரிமையுடன்
டாக்டர் *நல்வினை விஸ்வராஜு* எம். ஏ., பி. எல்.,
வழக்கறிஞர்
பொது செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
(தகவல் - உரிமை - சட்ட ஆர்வலர்கள் அமைப்பு)
எண் 7 பழைய பேருந்து நிலையம் இராசிபுரம் - 637408
9445675801 (வாட்ஸ் அப் மட்டுமே) don't call போன் செய்ய கூடாது
https://www.facebook.com/share/p/1At3p1PCmk/
முகநூல் பக்கம்
https://www.facebook.com/nalvinai
தலைமை அலுவலக வாட்ஸ்அப் எண்கள்: 8940006645 ~ 9629760466
வாழ்த்துக்களுடன்
திருநின்றவூர் வழக்கறிஞர் *கு.பாஸ்கர்* மாநில செயலாளர் 94450 31019
வழக்கறிஞர் *க.சதீஷ் குமார்* மாநில செயலாளர் 95147 08122
பத்து ரூபாய் இயக்கம்