நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
June 11, 2025 at 09:32 AM
*இணையவழி சட்ட பயிற்சி வகுப்பு* *Google Meet* இன்று: 11/06/2025 புதன்கிழமை இரவு 08:00 மணிக்கு https://meet.google.com/tgm-ybrj-qxy மேலே உள்ள,Google Meeting link மூலம் இணைந்து கொள்ளுங்கள். பத்து ரூபாய் இயக்கம் நடத்தும் இணைய வழி சட்ட பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு.ருமன்சார் RTI COACH மாவட்ட அமைப்பாளர் திருப்பத்தூர். *_இன்றைய தலைப்பு_* *சமூக ஆர்வலர்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி?குறித்த பயிற்சி* பயிற்சியாளர்: பா.ஜெயக்குமார் "நேர்மறை நாடு" பயிற்சியாளர் , மாநில இணை ஒருங்கிணைப்பாளர், பத்து ரூபாய் இயக்கம் 7449135329 இந்த ஆண்டில் 100பயிற்சியாளர்களை உருவாக்குவது நமது இலக்கு பயிற்சி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் நீங்கள் எந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான தலைப்பு தேர்வு செய்து கீழே கொடுக்க பட்டுள்ள எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ருமன்சார் மாவட்ட அமைப்பாளர் திருப்பத்தூர் 7598671737 திரு.க.சதீஷ்குமார், வழக்கறிஞர் மாநில செயலாளர் 9514708122(whatsapp) திருநின்றவூர் திரு.கு.பாஸ்கர், வழக்கறிஞர், மாநில செயலாளர் 8124211936(whatsapp) திரு.டாக்டர். நல்வினை விஸ்வராஜு,M.A.B.L பொது செயலாளர் 9445675801.

Comments