Edus.lk 🎓
Edus.lk 🎓
May 19, 2025 at 06:22 AM
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு 🟢 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 🟢 இந்த பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 1228 பரீட்சை நிலையங்களில் 171,100 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். . 🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்! 📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 📲 Android: https://shorturl.at/JQwtf 🍎 iOS: https://shorturl.at/7GUdm 🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்! 👨‍🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5 📱 மேலதிக விபரங்களுக்கு: 💁‍♂️ 📞 0777 123 330 🟢 WhatsApp: https://wa.me/94777123330 🌐 Web : https://edustutor.com 🎓Free Pastpapers : https://wiki.edustutor.com 🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218 👨‍🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG 📚 மாணவர்கள் எல்லோரும் நேரத்தை நன்கு திட்டமிட்டு தயாராகுங்கள். வாழ்த்துகள்! 🌟
Image from Edus.lk 🎓: க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு  🟢 க.பொ.த சா...

Comments