Edus.lk 🎓
Edus.lk 🎓
May 19, 2025 at 06:42 AM
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு *உயர்தர தொழிற் பாடத்துறைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு.* 🟢 உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 🟢 இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 🟢 இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 🟢 மேலும், இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்! 📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 📲 Android: https://shorturl.at/JQwtf 🍎 iOS: https://shorturl.at/7GUdm 🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்! 👨‍🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5 📱 மேலதிக விபரங்களுக்கு: 💁‍♂️ 📞 0777 123 330 🟢 WhatsApp: https://wa.me/94777123330 🌐 Web : https://edustutor.com 🎓Free Pastpapers : https://wiki.edustutor.com 🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218 👨‍🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG 📚 மாணவர்கள் எல்லோரும் நேரத்தை நன்கு திட்டமிட்டு தயாராகுங்கள். வாழ்த்துகள்! 🌟
Image from Edus.lk 🎓: கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு  *உயர்தர தொழிற் பாடத்துறைக்க...

Comments