
Edus.lk 🎓
May 23, 2025 at 11:27 AM
பாடசாலை மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தமிழ், சிங்கள மொழிகள்
🟢 முதல் மொழியாக தமிழ் மற்றும் சிங்களத்தை கற்கும் மாணவர்கள், கட்டாயமாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாக கற்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
🟢 06 முதல் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🟢 இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இதனை தெரிவித்தார்.
🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்!
📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!
📲 Android: https://shorturl.at/JQwtf
🍎 iOS: https://shorturl.at/7GUdm
🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்!
👨🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5
📱 மேலதிக விபரங்களுக்கு:
💁♂️ 📞 0777 123 330
🟢 WhatsApp: https://wa.me/94777123330
🌐 Web : https://edustutor.com
🎓Free Pastpapers : https://wiki.edustutor.com
🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218
👨🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG
Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖
