
Edus.lk 🎓
May 27, 2025 at 04:23 AM
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
🟢 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
🟢 அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.
🟢 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்!
📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!
📲 Android: https://shorturl.at/JQwtf
🍎 iOS: https://shorturl.at/7GUdm
🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்!
👨🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5
📱 மேலதிக விபரங்களுக்கு:
💁♂️ 📞 0777 123 330
🟢 WhatsApp: https://wa.me/94777123330
🌐 Web : https://edustutor.com
🎓Free Pastpapers : https://wiki.edustutor.com
🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218
👨🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG
Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖
