Edus.lk 🎓
Edus.lk 🎓
May 28, 2025 at 04:29 AM
க.பொ.த உயர்தரப் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு 🟢 2024ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 🟢 அதன்படி 2024ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி 🟢 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 2025ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 🟢 ஒவ்வொரு மாணவரும் தங்கள் விண்ணப்பத்தை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 🟢 விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்! 📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 📲 Android: https://shorturl.at/JQwtf 🍎 iOS: https://shorturl.at/7GUdm 🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்! 👨‍🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5 📱 மேலதிக விபரங்களுக்கு: 💁‍♂️ 📞 0777 123 330 🟢 WhatsApp: https://wa.me/94777123330 🌐 Web : https://edustutor.com 🎓Free Pastpapers : https://wiki.edustutor.com 🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218 👨‍🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖
Image from Edus.lk 🎓: க.பொ.த உயர்தரப் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு �...

Comments