Edus.lk 🎓
Edus.lk 🎓
May 30, 2025 at 06:35 AM
2024 - புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு 🟢 ஆறாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 🟢 இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு ஆறாம் தரத்திற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 🟢 இந்தநிலையில், குறித்த மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 🟢 குறித்த பெறுபேறுகளை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 🟢 மேலும்,மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்! 📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 📲 Android: https://shorturl.at/JQwtf 🍎 iOS: https://shorturl.at/7GUdm 🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்! 👨‍🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5 📱 மேலதிக விபரங்களுக்கு: 💁‍♂️ 📞 0777 123 330 🟢 WhatsApp: https://wa.me/94777123330 🌐 Web : https://edustutor.com 🎓Free Pastpapers : https://wiki.edustutor.com 🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218 👨‍🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖
Image from Edus.lk 🎓: 2024 - புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்...

Comments