
Edus.lk 🎓
May 31, 2025 at 08:42 AM
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் தெரிவான தமிழ் பாடசாலைகள்
🟢 தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியினால் முன்வைக்கப்பட்ட 5 ஆய்வு முன்மொழிவுகளும் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராட்டினைப் பெற்றுள்ளது.
🟢 தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு மலரில் பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியின் நாமம் பதிவாகியுள்ளமையும் பெருமைக்குரியதாகும்.
🟢 இம்மாநாட்டில் பங்குபற்றிய தமிழ்மொழி மூலமான இரு பாடசாலைகளில் கிழக்கிலிருந்து பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியும் வடக்கிலிருந்து இந்துக் கல்லூரியும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்!
📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!
📲 Android: https://shorturl.at/JQwtf
🍎 iOS: https://shorturl.at/7GUdm
🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்!
👨🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5
📱 மேலதிக விபரங்களுக்கு:
💁♂️ 📞 0777 123 330
🟢 WhatsApp: https://wa.me/94777123330
🌐 Web : https://edustutor.com
🎓Free Pastpapers : https://wiki.edustutor.com
🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218
👨🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG
Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖

❤️
1