
Edus.lk 🎓
June 6, 2025 at 10:40 AM
மாணவர்களுக்கான அடையாள அட்டை - கல்வி அமைச்சின் அறிவிப்பு
🟢 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🟢 குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
🟢 பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிட்டல் பதிவுகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ்
🟢 ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், பரீட்சை முடிவுகள், திறன்கள் அடங்கிய தனிப்பட்ட தரவு கோப்பு, தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🟢 புதிய அரசாங்காத்தின் வருகையை தொடர்ந்து டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
🎓ஒன்லைன் கற்பித்தலில் இலங்கையின் முன்னணி ஆசிரியர்களுடன் உங்கள் சாதனைப் பயணத்தை ஆரம்பித்திடுங்கள்✈️
🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்!
✍️ விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்:
🔗 https://shorturl.at/zjKq5 | https://register.edustutor.com
📱 மேலதிக தகவல்களுக்கு:
📞 077 448 7774
🟢 WhatsApp: https://wa.me/94774487774
👨🏫 WhatsApp Group: https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG
📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!
📲 Android: https://shorturl.at/JQwtf
🍎 iOS: https://shorturl.at/7GUdm
🔥 LIMITED SEATS! இன்றே உங்கள் இடத்தை பதிவு செய்யுங்கள்! 🔥
