
Iparanthaman MLA
June 2, 2025 at 04:51 PM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. @ அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இக்கல்வியாண்டுக்கான விலையில்லா புத்தகப் பை, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட கல்விச் சாதனப் பொருட்களை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்ததார். இதைத் தொடர்ந்து வார்டு எண்.61- வரதராஜபுரத்திலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.99 - புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்.108 - சேத்துப்பட்டு, ஷெனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வார்டு எண்.61 - எழும்பூரிலுள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த விலையில்லா கல்விச் சாதனைங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு புத்தகப் பை, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தேன்.
❤
❤️
👌
5