TNEI-கல்வி செய்தி
TNEI-கல்வி செய்தி
June 2, 2025 at 03:20 PM
*தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.* *Advanced GST and Income Tax Professional* *Certified Manufacturing Professional with Specialization in Industry 4.0* *Certified ITES & BPO Professional with Specialization in Digital Skills* *Certified Web Technologies with Specialization in UI/UX* *Certified Digital Marketing Professional* **விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி:* https://iei.tahdco.com/mst_reg.php

Comments