TNEI-கல்வி செய்தி
TNEI-கல்வி செய்தி
June 9, 2025 at 04:24 AM
*அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை* சென்னை, தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் குறித்து சிட்லபாக்கம் போலீசார் தீவிர விசாரணை.

Comments