TNEI-கல்வி செய்தி
TNEI-கல்வி செய்தி
June 11, 2025 at 03:44 PM
*ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் - அரசாணை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை.* ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை. சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், ஜாதி, மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக உயர்நீதிமன்றம் வேதனை.

Comments