
Sirukathaigal - Tamil Short Stories
May 24, 2025 at 05:31 AM
வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்),
முதற் பதிப்பு: டிசம்பர் 1991,
மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
https://www.sirukathaigal.com/2025/05/15/
1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
1. இயற்கையின் சிரிப்பு
2. அன்பு வறுமை
3. அந்தரங்கமான ஒரு போட்டி
4. புதிதாய்ப் பிறந்தவர்
5. உணர்வின் துடிப்பு
6. மனப்பித்து
7. சின்னவளும் பெரியவரும்
8. விழிப்பு
9. வேங்கைப் புலி
10. காத்தலிங்கம்
