TamilNadu Govt Jobs
TamilNadu Govt Jobs
June 13, 2025 at 12:54 PM
🧑‍💻தமிழக அரசின் குழந்தைகள் நலன் துறையில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை. ✅கல்வி: 12 ஆம் வகுப்பு ✅பணிகள்: உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ✅தேர்வு கிடையாது ✅நேர்காணல் மட்டுமே ✅சம்பளம்: ரூ.11,916 ✅கடைசி நாள்: 16.06.2025 📝விண்ணப்பிக்க:👇🏻 https://todaytamiljob.com/tn-juvenile-justice-board-recruitment-2025/ 📢 இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
👍 7

Comments