𝗪𝗼𝗿𝗱𝘀 𝗙𝗿𝗼𝗺 𝗤𝗮𝗹𝗯🫀
June 12, 2025 at 05:59 PM
*🥺இன்று நடந்த விமான விபத்து! நெஞ்சை உலுக்குகிறது* *மரணித்த யாருக்கும் என்று தான் நம் கடைசி பயணம் என்று தெரியாது!💔* *😌இன்று தான் நம் வாழ்கைமுடிவுக்கு வர போகிறது என்று தெரியாது!* *🥺விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்து!* *அனைவரும் மரணித்து விட்டார்கள்🥹* *📌இவ்வளவு தான் வாழ்கை! மரணம் எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது!* *🫵🏻தயாராக இருங்கள்! நன்மையை அதிகம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்!*
😢 🤲 🥺 🥹 ❤️ 😭 💯 👍 😮 ✈️ 149

Comments