ThinkTechTV CHz - Sourashtra - Jobs Tech Gadgets Info Blog News
ThinkTechTV CHz - Sourashtra - Jobs Tech Gadgets Info Blog News
May 28, 2025 at 10:00 AM
**கல்வி உதவித் தொகை* * *வசதி** *இல்லாத மாணவர்கள் மற்றும் *மாணவிகளுக்கும்* *தொலைதூரக்கல்வியில்** (*கரஸ்பாண்டன்ஸ் *கோர்ஸ்* )* ல் *மட்டும்* *சேர்ந்து படிக்க* *உதவுகிறோம்* *12* *-ஆம் வகுப்பில் ( இந்த* *ஆண்டு* *மற்றும்* *கடந்த* *ஆண்டுகளில்* ) தேர்ச்சி பெற்று குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக, படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தும் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாதவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்கள் நடத்தும் ஆர்ட்ஸ் & சயின்ஸ் தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க 3 ஆண்டுகளுக்கும் கல்வி உதவி தொகை (வருடம் ஒன்றுக்கு ₹5000) வழங்க உள்ளோம்.. விருப்பமுள்ள மாணவர்கள், மற்றும் மாணவிகளும் இந்த ஆண்டு மேற்படி தொலைதூரக்கல்விபடிப்புகளில் சேர்ந்து படித்து பயன் பெறலாம்.... மேலும் விவரங்களுக்கு சரஸ்வதி வெங்கட்ராமன் கல்வி அறக்கட்டளை மும்பை அறங்காவலர்கள்: பி.வி.கோபிநாதன் பி.ஜி.ஜமுனா கைபேசி எண் 99200 49397 தொடர்பு நேரம்: மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

Comments