
அறன் ஊடகம்
June 13, 2025 at 07:46 AM
அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் எழுதிய "மகப்பேறு - அறிவியலும், அனுபவமும்", " உடலோடு பேசுவோம்" ஆகிய நூல்கள் மறுபதிப்பாகவும், "வயிறும், உண(ர்)வும்" எனும் புதிய நூல் நேர்காணல் தொகுப்பாகவும் நம் தமிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மாம்பலம் மண்டல மாநாட்டில் இந்நூல்கள் வெளியிடப்பட்டன.
👍
❤️
🙏
❤
👏
💐
17