The Great India News
The Great India News
June 13, 2025 at 08:23 PM
ஈரானிய ஊடகம் எச்சரிக்கை: "இஸ்ரேலை வரைபடத்திலிருந்து அழித்துவிடுவோம்" தெஹ்ரான்: இஸ்ரேலின் அண்மைய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரானிய ஊடகங்கள் மிக கடுமையான எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ள செய்தியில், 🔴 "இஸ்ரேலை வரைபடத்திலிருந்து முற்றிலுமாக அழித்துவிடுவோம்" என கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் இதற்குத் தக்க பதில் அளிக்கும் என பெரும்பாலான தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மூலம்: RTE Urdu Www.thegreatindianews.com
Image from The Great India News: ஈரானிய ஊடகம் எச்சரிக்கை: "இஸ்ரேலை வரைபடத்திலிருந்து அழித்துவிடுவோம்"  ...

Comments