
The Great India News
June 14, 2025 at 06:53 AM
சென்னையில் மின்சார ரயில்கள் 3 நாட்கள் ரத்து – பராமரிப்பு பணிகள் காரணம்!
சென்னை சென்ட்ரல் - கூடூர் ரெயில்வே பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஒட்டி, சென்னையில் மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், நாள் ஒன்றுக்கு சுமார் 4 மணி நேரம், இந்த வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Www.thegreatindianews.com