Mahasreerajhan A S
May 23, 2025 at 05:31 AM
*மவ சிவ* 🙏
ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் நாளை *சனிக்கிழமை (24.05.2025)* அன்று *111 ஆவது* பிரதோஷ பூஜை நடைபெற உள்ளது. இந்த *மஹா சனி பிரதோஷ* பூஜையில் கலந்து கொண்டு இறை அனுகிரஹத்தை பெறுங்கள். 🌻
*மேலும் விவரங்களுக்கு : 📱 +91 99444 39027*
🙏
1