
Mithukshan Physics Official
May 15, 2025 at 04:45 PM
✔️வகுப்புகளுக்கு இணைந்த மாணவர்கள் கீழேயுள்ள முறையில் நிரப்புங்கள்,
https://t.me/MithukshanPhysicsOfficial/8740
01) First Name - முதல் பெட்டியில் *உங்களுக்கு வழங்கப்பட்ட Registration ID* (Example : 256999) / Registration ID இல்லாத மாணவர்கள் உங்களது 12 இலக்க அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்துங்கள்.
02) Last Name - இரண்டாம் பெட்டியில் உங்கள் பெயர் மட்டும் முதல் எழுத்து Capital உடன் *(தந்தை பெயர்/Initial தேவையில்லை)*
03) Email Address - மூன்றாம் பெட்டியில் Zoom இற்கு பயன்படுத்தும் Email
Address
Regitration செய்த பின் "Registered" என ஒரு Whatsapp Message அனுப்பவும். 😊

👍
🙏
2