Mithukshan Physics Official
Mithukshan Physics Official
May 20, 2025 at 09:04 AM
😍 FREE LAST UNIT CLASSES வருடா வருடம் Syllabus முடிக்க கஷ்டப்படும் மாணவர்களின் நன்மைகருதி Physics Expert Mithukshan Sir அவர்களால் இறுதிஅலகுகள் கட்டணமின்றி நடத்தப்பட்டு அவற்றின் வீடியோக்கள் Physics Cube App இல் ஏற்றி வழங்கப்படுகிறது. மாணவர்கள் Physics Cube App ஐ தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தி பயன்பெறவும். கீழுள்ள வீடியோவை தெளிவாக பார்வையிடவும் ✨ https://youtu.be/3MY7G9A8xQE# கனவு மெய்ப்பட வேண்டும் ❤️ #freeclasses #physicsexpert #mithukshansir #pca
❤️ 😂 8

Comments