
Mithukshan Physics Official
June 7, 2025 at 11:33 AM
📢 *முக்கிய அறிவிப்பு* 📢
வகுப்பு இணைந்த மாணவர்கள் உங்கள் PCA ID மூலம் Physics Cube App ஐ Login செய்து நீங்கள் இணைந்தது முதல் இறுதிப்பரீட்சை வரையான வகுப்பு வீடியோக்களை பார்வையிடலாம். இடைநடுவே இரண்டு மாதங்கள் தொடர்ந்து வகுப்புக்களுக்கு இணையாவிடின் உங்கள் PCA ID block செய்யப்பட்டு புது மாணவர்களுக்கு வழங்கப்படும்.
*முகாமைத்துவகுழு*
Physics Cube Academy
+94779881369
❤️
1