Mithukshan Physics Official
Mithukshan Physics Official
June 7, 2025 at 12:02 PM
☪🌙🌟Eid Mubarak மாணவர்களே❤️ , ⚜ Eid Mubarak தினத்தை முன்னிட்டு PCA இன் இன்றைய வகுப்புகள் எதுவும் நடைபெறாது ❌ ⚜ இன்று இரவு 2026 மற்றும் 2027 batch மாணவர்களுக்கான PCA இன் Online Exams மாத்திரம் நடைபெறும் ✅ ⚜ வழமை போல நேர அட்டவணை படி நாளை முதல் வகுப்புக்கள் நடைபெறும் 😇👍
❤️ 👍 🌙 🤍 16

Comments