SimpliCity Coimbatore
SimpliCity Coimbatore
June 12, 2025 at 10:23 AM
#photostory Former Tamil Nadu BJP State President Annamalai meets and supports Coimbatore Corporation contract sanitation workers who have been protesting for the fourth day demanding wage increases #workersrights #laborprotest #coimbatore #sanitationworkers #wagehike கூலி உயர்வு கோரி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் #தொழிலாளர்உரிமை #போராட்டம் #கோவை #தூய்மைபணியாளர்கள் #ஊதியஉயர்வு #pc: Laxmanan, SimpliCity

Comments