
SimpliCity Coimbatore
June 13, 2025 at 09:50 AM
#photostory
The Asia Jewels Exhibition 2025 has begun in Coimbatore! The exhibition runs from today until June 15. Located at Residency Towers, Avinashi Road. A unique opportunity to witness intricate showcase of fine jewelry from across Asia! #asianjewelry #art #coimbatoreevents #jewelryexhibition
கோவையில் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 துவங்கிவிட்டது! இன்று முதல் ஜூன் 15 வரை நடைபெறும் இந்த கண்காட்சி பிரசிடென்சி டவர், அவிநாசி சாலையில் நடைபெறுகிறது. ஆசியாவின் அற்புதமான நுண்கலை நகைகளைக் காணும் அரிய வாய்ப்பு! #ஆசியநகைகள் #நுண்கலை #கோவைநிகழ்வுகள் #நகைக்கண்காட்சி
#pc: Laxmanan, SimpliCity
