
SimpliCity Coimbatore
June 14, 2025 at 10:15 AM
#photostory
DMK's Ganapathy area youth wing held a solemn memorial service near Rathnapuri No. 7, offering floral tributes to victims of the Ahmedabad plane crash. Led by Ganapathy Area Secretary Kovai Logu (Ex MC) and Youth Wing Deputy Organizer S. Poobalan, the event saw participation from circle secretaries, IT wing organizers, party executives, youth wing members, and local residents.
#dmktributeceremony #flightcrashvictims #coimabatorenews
கோவை கணபதி பகுதி திமுக இளைஞரணி சார்பில் இரத்தினபுரி 7ம் எண் அருகில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கணபதி பகுதி செயலாளர் கோவை லோகு (Ex MC) தலைமையிலும், இளைஞரணி துணை அமைப்பாளர் செ.பூபாலன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர், ஐடிவி பகுதி அமைப்பாளர், கழக நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#திமுகஅஞ்சலிநிகழ்வு #விமானவிபத்துபலிகள் #கோவைசெய்தி