
SimpliCity Coimbatore
June 14, 2025 at 12:48 PM
#photostory
Former CM Edappadi Palaniswami orders distribution of pamphlets highlighting DMK government's "anti-people policies" in Coimbatore. MLA S.P. Velumani leads awareness campaign focusing on price hikes, property tax increases, and law & order issues in Kuniyamuthur.
#aiadmkprotest #antidmkcampaign #coimbatorepolitics
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், திமுக அரசின் "மக்கள் விரோத கொள்கைகளை" எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்களை கோவையில் விநியோகம். எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி விலைவாசி உயர்வு, சொத்துவரி அதிகரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி குனியமுத்தூரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
#அதிமுகபோராட்டம் #திமுகஎதிர்ப்புபிரச்சாரம் #கோவைஅரசியல்