
Puthiya Thalaimurai
June 13, 2025 at 11:21 AM
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. #operationrisinglion #israel #iran
https://www.puthiyathalaimurai.com/world/what-reason-of-israel-targets-irans-nuclear-sites
🫥
❤️
👍
🙏
5