புதுமைப் பெண்&தமிழ்ப் புதல்வன்
                                
                            
                            
                    
                                
                                
                                June 3, 2025 at 12:22 PM
                               
                            
                        
                            சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில், திருநங்கை. திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                    
                                        42