புதுமைப் பெண்&தமிழ்ப் புதல்வன்
June 12, 2025 at 04:10 PM
அனைவருக்கும் வணக்கம்
*புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன்* திட்டத்தின் ஜூன் 2025 மாத உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் 12.06.2025 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியை உறுதி செய்வோம்
*சமூக நலத்துறை*
*தமிழ் நாடு அரசு*
👍
😢
🙏
❤️
😂
😮
125