Internet Café Official ®
Internet Café Official ®
June 6, 2025 at 02:55 AM
டி என் பி எஸ் சி தேர்வுகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொது அறிவு தலைப்புகள்: முக்கிய சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் முக்கிய அகழ்வு ஆராய்வுகள் நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் ஆண்டுகள் கோள்கள் பற்றிய முக்கிய தகவல்கள் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் முக்கிய கலாச்சார நடனங்கள் சங்க கால மன்னர்களின் சிறப்பு பெயர்கள் தலைமை இடங்கள் பண்டைய கால அரசர்களும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்களும் வெளிநாட்டு தூதுவர்கள் முக்கியமான போர்கள் நடைபெற்ற வருடங்கள் முக்கிய அணல் அனுமின் சக்தி நீர் மின் சக்தி நிலையங்கள் ஆளுநரின் அதிகாரங்கள் முக்கிய சரத்துகள் பிரிவு அட்டவணை சட்ட திருத்தம் கமிட்டிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் ஐரோப்பியர்கள் உடைய வருகை முக்கிய தலங்கள் ஆண்டுகள் முக்கிய ஒப்பந்தம் உடன்படிக்கைகள் ஆண்டுகள் சங்க காலம் பற்றிய முக்கிய தகவல்கள் கடையேழுவள்ளல்கள் பற்றிய குறிப்புகள் திருக்குறள் பற்றிய முக்கிய செய்திகள் அறுவடை திருவிழாக்கள் முக்கியமான இலக்கிய படைப்புகள் முக்கிய தலைவர்களின் சுயசரிதைகள் பண்டைய கால இந்தியாவின் முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் முக்கிய குறியீட்டு எண்கள் பண கொள்கை நிதி கொள்கை சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச முக்கியமான கூட்டமைப்புகள் அவற்றின் மாநாடுகள் முக்கியமான பொருளாதாரம் திட்டங்கள் மத்திய மாநிலம் பட்ஜெட் வரிகள் நீதிப்பேராணைகள் முக்கிய காலக்கோடுகள் ஐ என் சி மாநாடுகள் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிறுவப்பட்ட ஆண்டு நிறுவனங்கள் முக்கியமான போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள் தலைவர்கள் முக்கியமான தலைவர்களின் கூற்றுகள் முக்கியமான விருதுகள் ஆண்டுகள் நூல்கள்
👍 2

Comments