Internet Café Official ®
Internet Café Official ®
June 12, 2025 at 05:02 PM
*இன்னும் #airindiaflight நியூஸ் வந்துகிட்ட தான் இருக்கு விபத்து நடந்த இடத்துல இருந்து வீடியோ எடுத்தவங்க அத சோசியல் மீடியா- ல ஷேர் பண்ணுன காட்சி எல்லாம் பாக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தைரியத்தையும், இந்த நிகழ்வுகளில் இருந்து கடந்து வர காலங்கள் தான் மருந்தாக வேண்டும்.. 🥺* *விபத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.... 🙏🙏🙏* - *- TEAM INTERNER CAFÉ*
🖤 🌓 😂 😢 5

Comments