
SivaSiva Anbesivam Channel (சிவசிவ அன்பேசிவம் சேனல்)
June 4, 2025 at 02:26 PM
🩺 *சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்: 100/2024* 🕉️
*சென்னையில் நடைபெறும் 3வது மாபெரும் இலவச மருத்துவ முகாம்!*
✨ *"தலை முதல் பாதம் வரை குணமடையாத நோய்களுக்கு தீர்வுகள் இங்கே!"* ✨
📍 *இடம்:* ரெட்ஹில்ஸ் அருகில், சென்னை
🗓️ *தேதி:* விரைவில் அறிவிக்கப்படும்
👨⚕️ *இந்த மாபெரும் மருத்துவ முகாமில் அனுபவமுள்ள மருத்துவர்கள் மற்றும் இயற்கை சிகிச்சை நிபுணர்கள் பல்வேறு கடுமையான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குகிறார்கள்.*
🙏 இந்த தொண்டுப் பணிக்கு நீங்கள் வழங்கலாம்!
💳 *நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்:*
*Account Holder:* SIVASIVA ANBAESIVAM TRUST
*Account Number:* 50200097340639
*IFSC:* HDFC0002064
*Branch:* REDHILLS BRANCH
*Account Type:* CURRENT
🔗 *ஆன்லைன் கட்டணம்:* https://rzp.io/rzp/ssastmedicalcamp2025
🙏 *தாங்கள் அளித்த நன்கொடையின் ஸ்கிரீன் ஷாட்டை கீழ்காணும் முறையில் அனுப்பவும்:*
📲 *வாட்ஸ்அப்பில் மட்டும்:* 7550250425
📝 *தங்களது பெயர் நன்கொடையாளர்கள் பட்டியலில் நன்றியுடன் பதிவு செய்யப்படும்.*
💡 *80G வரிவிலக்கு சான்றிதழ் பெற, ₹50,000/- மேல் நன்கொடை அளிக்கவும். PAN விவரங்களையும் பகிரவும்.*
📞 *மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:* 7550250425,7538850425
🕉️ *சிவ சிவ அன்பே சிவம்! மக்கள் நலனுக்காக ஒன்று சேர்வோம்.*