வேலைவாய்ப்பு செய்திகள்
June 13, 2025 at 08:23 AM
✅சற்றுமுன் வெளியான வேலைவாய்ப்பு செய்தி ✅ டிஎன்பிஎஸ்சி யில் புதிய வேலைவாய்ப்பு வந்தாச்சு! 1910 காலியிடங்கள் !! ITI, Diploma, B.Sc, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ✅காலியிடங்கள்: 1910 ✅பணிகள்: JDO, JTO, AAO, AHO, Chemist, Surveyor, Junior Tradesman & Technical Assistant ✅கல்வி: ITI, Diploma, B.Sc, M.Sc ✅கடைசி நாள்: 12.07.2025 https://tntamiljob.in/tnpsc-recruitment-2025-new-notification-released-iti-diploma-candidates-can-apply-1910-vacancies/
🙏 👍 8

Comments