
TN B.T Teachers Group
May 30, 2025 at 06:27 AM
*வைர காதணி பரிசு வழங்கினார் தளபதி விஜய் பத்தாம் வகுப்பில் 499/500 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாவட்டம் சோபியா மாணவி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 599/600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாவட்டம் ஓவியா அஞ்சலிக்கும் வைர காதணி வழங்கினார்*
https://youtube.com/shorts/gfBWZehZs6M?si=dJ6YvqhecoZq1jeX