
TN B.T Teachers Group
June 13, 2025 at 01:45 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's 13.06.2025 School Morning Prayer Activities...
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம் /. Chapter :
கல்வி Learning :
குறள் ....400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
English Couplet 400:
Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.
விளக்கம்:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
பொன்மொழி :
1) எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு மட்டுமல்ல; உனது சொல்லுக்கும் உண்டு..!
2) ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு…!
பழமொழி :
A word hurts more than a wound.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
பொது அறிவு :
அரசியல் அறிவியலின் தந்தை யார் ?
விடை : - அரிஸ்டாட்டில்.
இன்றைய
முக்கியச் செய்திகள்.
நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் - சேலத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு.
உள்நாட்டுச்செய்தி:
சோக வரலாறாக பதிவான அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து!
உலகச்செய்தி:
178 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக னிவாஸ் முக்கமாலா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு.
விளையாட்டுச்செய்தி:
துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை: வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்; தமிழக வீராங்கனை அசத்தல்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Today's Important News in English....
13.06.2025 - Friday
State News:
Paddy procurement price to be increased - Tamil Nadu Chief Minister's announcement in Salem.
National News:
Ahmedabad Air India plane crash recorded as tragic history!
World News:
For the first time in 178 years, an Indian-origin person named Niwas Mukkamala has been elected as the president of the American Medical Association.
Sports News:
Shooting World Cup: Elavenil Valarivan wins bronze; Tamil Nadu athlete is amazing.
🔷 *10th CM TALENT EXAM RESULT SELECTION LIST 2025 PDF LINK :* https://www.kanimaths.com/p/blog-page_11.html
🔥 *10 Public 2025 Answer Scripts Retotal Revaluation & TN CM Talent Exam Result Date Offical Announced Full Details* https://youtu.be/TyGrRqxW_jM?si=4ey6XDXT8jLYcJo7
*Join Our Telegram Group*
https://t.me/+SnkYoWjOmC5iZjc9