TN B.T Teachers Group
TN B.T Teachers Group
June 17, 2025 at 01:44 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's (17.06.2025) School Morning Prayer Activities..... திருக்குறள் / COUPLET : பால்: பொருட்பால் அதிகாரம் / Chapter : கல்லாமை / Ignorance : குறள் 403: கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். English Couplet 403: The blockheads, too, may men of worth appear, If they can keep from speaking where the learned hear!. விளக்கம்: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். Couplet Explanation: The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned. பொன்மொழி : 1) இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை. 2) உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்... பழமொழி : Three days for testing a medicine, and for a feast. மருந்தும் விருந்தும் மூன்று நாள். பொது அறிவு : மரபியலின் தந்தை யார் ? விடை : - கிரிகர் கோகன் மெண்டல் இன்றைய முக்கியச் செய்திகள் : 17.06.2025 - செவ்வாய்... மாநிலச்செய்தி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் அவர்கள் பதவியேற்பு. உள்நாட்டுச்செய்தி: பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் ((நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்)) வழங்கினார். உலகச்செய்தி: இந்தியா - பாகிஸ்தான் போல விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் உறுதி. விளையாட்டுச்செய்தி: மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டி வரும் 20-ல் தொடக்கம். 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 Today's Important News in English ....(17.06.2025 ) Tuesday State News: Judge K. Surender takes oath as Madras High Court judge. National News: Prime Minister Narendra Modi was conferred with the highest civilian award of Cyprus, the ‘Marios III Grand Cross’ by the country’s President ((Nikos Christodoulides)). World News: US President Trump assures that peace will soon be achieved between Israel and Iran like India and Pakistan. Sports News: State junior men’s and women’s football tournament to start on the 20th. 🔥 *11,12th 1st Mid Term 2025 Study Plan* https://youtu.be/0nAr4faBBc4?si=yh9cOlFkftpYLAkq

Comments