TN B.T Teachers Group
TN B.T Teachers Group
June 18, 2025 at 01:57 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's 18.06.2025 School Morning Prayer Activities. திருக்குறள் / COUPLET : பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter : கல்லாமை Ignorance : குறள் 404: கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். English Couplet 404: From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not, though good they seem to show. விளக்கம்: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். Couplet Explanation: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge. பொன்மொழி : 1) எதையும் மனம் விட்டு பேசாத வரை எல்லாம் மன அழுத்தமே. 2) அடுத்தவன் என்ன நினைப்பான் என்று நினைத்து வாழ ஆரம்பித்தால், அப்பவே உன் நிம்மதி உன்னை விட்டு போய்விடும்.. பழமொழி : A good face needs no paints அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை. பொது அறிவு : நவீன மரபியலின் தந்தை யார் ? விடை : - T .H.மார்கன். இன்றைய முக்கியச் செய்திகள் : 18.06.2025 - புதன் மாநிலச்செய்தி: “புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என துணைக் குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். உள்நாட்டுச்செய்தி: சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு. உலகச்செய்தி: ''ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு. விளையாட்டுச்செய்தி: ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 Today's Important News in English (18.06.2025) -Wednesday State News: “States that have not implemented the new education policy should reconsider,” said Vice President Jagdeep Dhankhar. National News: Project to divert water from Indus rivers to Rajasthan: Study on construction of a canal for a distance of 113 km. World News: ''Iranian army commander Ali Shatmani killed'' - Israeli army statement. Sports News: Hockey India Masters tournament begins in Chennai today..

Comments