
இந்திய தேசிய இராணுவம் 🇮🇳 INA
June 18, 2025 at 03:20 PM
ஈரானின் எல்லைக் Command :
அண்டை நாடுகள் தங்கள் பிரதேசத்திலிருந்து உருவாகும் ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஈரான் ஏழு அண்டை நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது:
ஆப்கானிஸ்தான்
ஆர்மீனியா
அஜர்பைஜான்
ஈராக்
பாகிஸ்தான்
துருக்கி
துர்க்மெனிஸ்தான்
ஒருத்தனும் ஈரானுக்கு உதவ முன் வரமாட்டான் என்பது நிதர்சனமான உண்மை.

😂
👍
😢
🙏
10