North Chennai North( East) District
North Chennai North( East) District
May 29, 2025 at 12:56 PM
வியாசார் பாடியில் உள்ள குடிசை பகுதிகளை அகற்ற திராவிட மாடல் அரசே ஏதாவது சதி வேலை செய்து இருக்குதா திராவிட மாடல் என்பது சந்தேகம்மாக உள்ளது...சேகர் பாபு சொல்வதை பார்த்தால் மாற்று இடம் என்று சொல்வதை பார்த்தால் இன்னும் சந்தேகம்மாக உள்ளது...வட சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக

Comments