IETAMIL News

IETAMIL News

83.9K subscribers

Verified Channel
IETAMIL News
IETAMIL News
June 10, 2025 at 02:08 PM
1). தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு https://tinyurl.com/5hdvxm3c -- 2). 2026 தேர்தல்- கூடுதல் தொகுதிகளை விட்டுக்கொடுப்பது தி.மு.க-வுக்கு நல்லது: பெ.சண்முகம் ஓபன் டாக்! https://tinyurl.com/yk2msvb8 -- 3). கிராஸ் பள்ளி துப்பாக்கிச்சூடு: ஆஸ்திரியாவை உலுக்கிய பயங்கரம்- தாக்குதல் நடத்தியவர் உட்பட 10 பேர் உயிரிழப்பு https://tinyurl.com/5n6hsr4c -- 4). கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. 15-ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம் https://tinyurl.com/3pajbahm -- 5). சி.பி.ஐ விசாரணை தேவையில்லை: சவுக்கு சங்கரின் வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட் https://tinyurl.com/yc57upvj -- 6). கேரள கடற்பரப்பில் பற்றி எரியும் சரக்கு கப்பல்: வெடித்து சிதறும் கண்டெய்னர்கள் - கடற்படை எச்சரிக்கை https://tinyurl.com/bz69hr5 -- 7). நடிப்புக்கு 8 இயக்குனர்கள்; உதவியாளர்களாக வாரிசு பிரபலங்கள்: ‘தக் லைப்’ சுவாரஸ்ய அம்சங்கள்! https://tinyurl.com/58n2xp2s
😂 1

Comments