
The Great India News
June 16, 2025 at 05:35 AM
இஸ்ரேலின் "பென் குரியான் விமான நிலையம்" மீது தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகத்தில் உயர் விழிப்புநிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
▪️ பயணிகள் இடத்தில் தரையிலே விழுந்து பயத்தில் இருந்தனர்.
▪️ விமானப் போக்குவரத்திலும் போர் தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
Www.thegreatindianews.com