
The Great India News
June 19, 2025 at 05:53 AM
🔴சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்குள் உள்ள பகுதிகளில், சரித்திர பதிவில் உள்ள 10 ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இந்த ரவுடிகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.