The Great India News
The Great India News
June 19, 2025 at 06:07 AM
ஈரான் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அமைப்பை தாங்கள் 'அழித்து' விட்டதாக கூறியுள்ளது. இதன் மூலம், 'கனமான' தாக்குதல்களுக்கு வழி திறந்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. Www.thegreatindianews.com

Comments