
The Great India News
June 19, 2025 at 06:11 AM
மொசாத்தின் ரகசிய தளத்தை கண்டுபிடித்தது!
ஈரானில் உள்ள ஐஆர்ஜிசி (IRGC) தலைமையகத்திற்கு அருகே அமைந்த பூமிக்கீழ் சுரங்கங்களுடன் இணைக்கப்பட்ட மொசாத்தின் ஒரு இரகசிய தளமான இன்பான்ட்ரி பேஸ் (Infantry Base) தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தளத்தில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது பெரிய பாதுகாப்பு ஆபத்தாக கருதப்படுவதால், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Www.thegreatindianews.com